பீஜிங்: தென் சீனக் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவி அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தென் சீனக் கடலில் ஏற்கனவே உருவாகி இருக்கும் சர்ச்சைகளுக்கு இந்த சம்பவம் தீனி போட்டது போல் உருவெடுத்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் நேற்று இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவி இருப்பதாக அந்த நாட்டில் இருந்து வெளியாகும் தென்
from Oneindia - thatsTamil

0 Comments