ஸ்ரீநகர்: 3 நாட்களாகவே காமம் தலைக்கேறிய பேச்சாகவே இருந்திருக்கிறது.. மாஜி முதல்வர் முப்தி முகமது சையத்தின் மகளின் செல்போனுக்கு மர்ம நபர்கள் இப்படி ஆபாச வார்த்தைகளை சொல்லி, தில்லாக நூல் விட்டுள்ளனர்! ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத்.. இவரது மகள் ரூபையா.. 55 வயதாகிறது... இவர் ஒரு டாக்டர்.. சென்னை கேசவபெருமாள்புரத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments