அமிர்தசரஸ்: கணவனின் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து கள்ளக்காதலனுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஜாலியாக டூர்போய் இருக்கிறார். மனைவி- ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து அவர்களால் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து, பல மாதத்திற்கு பிறகு திரும்பி வந்துள்ளார்கள். மும்பையில் வசித்து வந்த கணவனோ மனைவியின் செயல் குறித்து புகார் அளித்த பின்னரே விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பிலிபிட்டைச்

from Oneindia - thatsTamil