திஸ்பூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது என்று தருண் கோகாய் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகாய் அசாம் மாநில முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ரபேல் வழக்கு,

from Oneindia - thatsTamil