டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்தாண்டு கையில் துப்பாக்கி, மது, நடனம் என்று ஆட்டம் போட்டு கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். உத்தரகண்ட் மாநிலம் கான்புர் எம்எல்ஏ பிரணவ் சிங் சாம்பியன். இவர் தனது கையில் மது பாட்டில், துப்பாக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடி இருந்தார். இந்த

from Oneindia - thatsTamil