சென்னை: இதய குறைபாட்டால் உயிருக்கு போராடும் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தைக்கு உதவி செய்யுங்கள்! சித்தூர் அருகே இருக்கும் பிச்சத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி மற்றும் சுவாதி. பாலாஜி விவசாயம் செய்து வருகிறார். சுவாதி வீட்டு வேலைகளை கவனித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மிக தாமதமாகவே குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி
from Oneindia - thatsTamil

0 Comments