டோக்கியோ: ஜப்பானில் துவக்கத்தில் கொரோனா வைரஸ் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது அந்த நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவி இருப்பது அந்த நாட்டை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. துவக்கத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தி கொரோனா தொற்றை கட்டுக்குள் ஜப்பான் வைத்து இருந்தது. பொது முடக்கமும் அமலில் இல்லை. இதை ஜப்பான் மாடல் என்று உலக

from Oneindia - thatsTamil