குவஹாத்தி: இந்தியா மீதான தாக்குதல்களுக்கு மியான்மர் வான்வெளியைப் பயன்படுத்தும் வகையிலான வியூகங்களை சீனா வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மியான்மர் எல்லையில் இருந்து அதிநவீன ராடார் கருவிகள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை சீனா கண்காணித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து அத்துமீற் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கால்வன் பள்ளத்தாக்கில்

from Oneindia - thatsTamil