சென்னை: ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய உங்களின் நன்கொடை உதவிகள் தேவைப்படுகிறது. சேவ் தி சில்ட்ரன் (Save the Children) தன்னார்வல அமைப்பு, இந்தியாவின் 18 மாநிலங்களிலும், உலகெங்கிலும் 80 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் செயல்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் 1.1 கோடி குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றிக் காட்டியுள்ளது. {image-oneindiabanner-2-1598529288.jpg
from Oneindia - thatsTamil

0 Comments