கோழிக்கோடு: வழக்கம் போல் விமானி விமானம் தரையிறங்கப் போவதை அறிவித்தார். அப்போது விமானம் ஓடுபாதையை அடைந்ததும், திடீரென முன்பாகம் பயங்கரமாக உடைந்து பிளந்தது என்று கோழிக்கோடு விமான விபத்தில் தப்பிய பயணி ஒருவர் தெரிவித்தார். போயிங் 737-800 என்ற விமானம் துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு வெள்ளிக்கிழமை இரவு 7 மணி அளவில் வந்தது. அந்த விமானத்தில்

from Oneindia - thatsTamil