ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை நாளை கூட இருக்கும் நிலையில் இன்று முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் அவரை முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் சந்தித்துப் பேசினார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்குப் பின்னர் முதன் முறையாக இருவரும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக ராஜஸ்தானில் நிலவி வந்த காங்கிரஸ் அரசியல்

from Oneindia - thatsTamil