டோக்கியோ: ஜப்பானில் உள்ள பார்களில் மீன் ஜாடி வடிவிலான கண்ணாடி கூடுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால் உலக பொருளாதாரமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. வர்த்தக நிறுவனங்கள் எல்லாம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதில் மதுக்கூடங்களும் அடங்கும். கொரோனா அச்சம் காரணமாக மதுக்கூடங்களில்

from Oneindia - thatsTamil