கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்நாரியப்பனூர் கிராமத்தில் கள்ளக்காதலால் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நாரியப்பனூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் சரண்யா. நர்சிங் படித்துள்ள இவர், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இவருடைய சித்தப்பா

from Oneindia - thatsTamil