ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபையில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டின் இருக்கை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்ட சச்சின் பேசுகையில், ''துணிச்சலான வீரர்கள்தான் எல்லையில் போரிடுவதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆதலால்தான் எனது இருக்கையும் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நிலவிய
from Oneindia - thatsTamil

0 Comments