இஸ்லாமாபாத்: சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு பாகிஸ்தானின் மருந்துபொருள் கண்காணிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான் தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஎச்) ஒரு அறிக்கையின்படி, பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் (டிஆர்பி) மறுசீரமைப்பு கொரோனா வைரஸ் தடுப்பூசி Ad5-nCoVக்கு மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைக்கு "முறையான ஒப்புதல்" கிடைத்துள்ளது. சீனாவின்

from Oneindia - thatsTamil