ஜெனீவா: இளைஞர்களை கொரோனா தொற்று அதிகளவில் பாதித்து வருகிறது. இது அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். அல்லது அவர்களுக்கு சிறிய அறிகுறிகள் இருக்கலாம் என்று உலக சுகாதார மையத்தின் மேற்கு பசிபிக் இயக்குநர் டாக்டர் டாகேஷி கசை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. பல்வேறு நிறுவனங்கள் தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு
from Oneindia - thatsTamil

0 Comments