மயிலாடுதுறை: ரீசார்ஜ் செய்ய வந்த இளம்பெண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே அசிங்க அசிங்கமான வீடியோக்களை செல்போனுக்கு அனுப்பிவிட்டார் முகமது அப்ரிடி.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கிளியனூர் அகரவல்லம் என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் முகமது அப்ரிடி.. 21 வயசுதான் ஆகிறது. இவர் அதே பகுதியில் கடை

from Oneindia - thatsTamil