பெய்ஜிங்: சீனாவின் தென் சீன கடல் பகுதியில் தடை செய்யப்பட்டு இருக்கும் இடங்களில் அமெரிக்காவின் போர் விமானங்களும், உளவு விமானங்களும் திடீரென பறந்து சென்றுள்ளது. தென் சீன கடல் பகுதியில் கடந்த 10 மாதங்களாக சீனாவும் அமெரிக்காவும் மோதலை சந்தித்து வருகிறது. தென் சீன கடலின் 90% பகுதியை எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சீனா கூறிவிட்டது.
from Oneindia - thatsTamil

0 Comments