மாஸ்கோ: ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டில் இருந்து மேலும் ஒரு தடுப்பூசி முதல்கட்ட பரிசோதனைகளை வெற்றிகரமாக தாண்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெக்டர் ஸ்டேட் ரிசர்ச் சென்டர் ஆஃப் வைராலஜி அண்ட் பயோடெக்னாலஜி அமைப்பின் பரிசோதனை கூடத்தில் ஜூலை மாதம் 27 ஆம் தேதி கொரோனா வைரஸுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments