லடாக்: லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. அங்கு தற்போது சீனா நவீன படகுகளை குவித்து உள்ளது. அதேபோல் அங்கு சீனா டென்ட்களை அமைத்து வருகிறது. லடாக்கில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து பின்வாங்குவதாக சீனா கடந்த 6ம் தேதி இந்தியாவிடம் உறுதி அளித்தது. எல்லையில் இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதிகளில்
from Oneindia - thatsTamil

0 Comments