பெர்லின்: ஜெர்மனி நாட்டில் மடிக்கணினிகளை தூக்கிக்கொண்டு ஓடிய காட்டுப் பன்றிகளை துரத்திக்கொண்டு நிர்வாண கோலத்தில் ஓடிய இயற்கை ஆர்வலரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் இணையத்தில் வைரலாகியுள்ளன. ஜெர்மனி நாட்டில் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களில் பலர் 'ஃப்ரீ பாடி கல்ச்சர்' (Free body Culture), எனும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார்கள். அந்த கொள்கை உடையவர்கள், கோடை
from Oneindia - thatsTamil

0 Comments