அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட உள்ள கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பின் தலைவர் சம்பாஜி பிதே திங்களன்று தெரிவித்தார். ராம் கோயிலின் 'பூமி பூஜை' புதன்கிழமை அன்று உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் நடைபெற உள்ளது, இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்

from Oneindia - thatsTamil