ரமல்லா: அமெரிக்காவின் முன்முயற்சியில் இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு எமிரேடெஸ் செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தம் பச்சை துரோகம் என்று பாலஸ்தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தமது நாட்டு தூதரை உடனே நாடு திரும்பவும் பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது. பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலுடன் அரபுநாடுகள் ராஜாங்க ரீதியாக தொடர்புகளை வைத்து கொள்வதில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்

from Oneindia - thatsTamil