ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் பாம்புக்கும் கழுதைக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது. இந்த அரிய வீடியோவை பார்த்து என்ன நடந்தது என தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும். இதைதான் நாம் கேள்விப்பட்டுள்ளோம். அது போல் சில நேரங்களில் சில விலங்குகள் தங்கள் இனங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக் கொள்ளும். அதையும் பார்த்துள்ளோம்.

from Oneindia - thatsTamil