டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது மோசமான ஆரோக்கியத்தால் அரசு வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ நீண்ட காலமாக குடல் வீக்கம் மற்றும் அல்சர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு வயது
from Oneindia - thatsTamil

0 Comments