திருத்தணி: 36 வயது சிவகாமிக்கு கள்ளக்காதல் & கஞ்சா & கடத்தல் & ஜெயில் என்பதெல்லாம் சர்வசாதாரணம்.. இப்போது அசால்ட்டாக ஒரு கொலையும் செய்துவிட்டார். திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன்.. இவரது மனைவி நவநீதியம்மாள்.. 55 வயதாகிறது.. இவர் சிவகாமி என்பவருக்கு அடிக்கடி பணம் கடனாக தருவாராம்.. சிவகாமிக்கு 36 வயதாகிறது.

from Oneindia - thatsTamil