காத்மண்டு: ராமர் நேபாளத்தின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் பிறந்தார்; இந்தியாவின் உத்தரப்பிரதேசத்து அயோத்தியில் ராமர் பிறக்கவில்லை என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீண்டும் கூறியிருப்பது சர்ச்சையை விஸ்வரூபமாக்கி இருக்கிறது. இந்தியாவுடன் மல்லுக்கட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் நேபாள பிரதமர் ஒலி. இந்திய நிலப்பகுதிகளை சொந்தம் கொண்டாடி நேபாள வரைபடத்தில் இணைத்தார் ஷர்மா ஒலி. பீகாரில் தேர்தல்...ஒதுங்கிய நிதிஷ்...ராமர் கோயிலுக்கு வாழ்த்து இல்லை...இதுதான் காரணம்!!  

from Oneindia - thatsTamil