டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பார்களில் வாடிக்கையாளர்கள் கொரோனா அச்சமின்றி குடிக்க ஏதுவாக சிறப்பு ஷீல்டுகளை அமைத்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா அச்சம் இருக்கும் போதிலும் தற்போது பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. கடைகளில் வாடிக்கையாளர்களை கவர முகக் கவசம், கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகிறார்கள். இது

from Oneindia - thatsTamil