பயோங்யாங்: "போதும்ப்பா.. இனி நம்மால முடியாது.. இருக்கிற அதிகாரத்தை பிரித்து தங்கச்சிக்கு தந்துட வேண்டியதுதான்" என்று இறுதி முடிவுக்கு கிம் ஜோங் வந்தே விட்டாராம்.. அந்த அளவுக்கு வடகொரியாவின் பொருளாதாரம் கழுத்தை நெரித்து தள்ளி கொண்டிருக்கிறது!ஒருசில மாதங்கள் முன்பிருந்தே வடகொரிய அதிபர் கிம்ஜோங் பற்றின தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. குறிப்பாக ஹார்ட் ஆபரேஷன் நடந்ததில் இருந்தே அவரது
from Oneindia - thatsTamil

0 Comments