
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
இதில் கிறிஸ்துமஸ் தினமான டிச.25ம் தேதிக்கு அடுத்த தினமான 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் நடைபெறுவது பாரம்பரியமானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments