மாஸ்கோ: ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமிர் புடினை விமர்சித்து வந்தவருமான அலெக்ஸி நாவல்னி நச்சு விஷம் காரணமாக திடீரென கோமாவுக்கு சென்றதாகவும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் 44 வயது அலெக்ஸி நாவல்னி. இவருக்கு நச்சு விஷம் ஏற்பட்டதால், திடீரென கோமா நிலைக்கு சென்றதாகவும், தற்போது

from Oneindia - thatsTamil