அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு செல்லும் முன்பாக பிரதமர் மோடி ராம பக்தர் ஆஞ்சநேயரை முதலில் வழிபட்டார். ராமரை வணங்கும் முன் ராம பக்தரை வழிபட்டு விட்டு ராம ஜென்ம பூமிக்கு சென்று அங்கு குழந்தை ராமரை வழிபட்டார் பிரதமர் மோடி. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி மொத்த அயோத்தி நகரமும்

from Oneindia - thatsTamil