டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலம் பாதிப்பு காரணமாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராக ஷின்சோ நீக்கப்பட்டு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றம் கலைக்கப்டாது. தொடர்ந்து ஷின்சோ

from Oneindia - thatsTamil