மூணாறு: சீக்கிரம் சீக்கிரம் அங்கே யாரோ இருக்காங்க பாருங்க... தோண்டுங்க... மெதுவா உடலை எடுங்க கொட்டும் மழை, கடும் வெள்ளத்திற்கு இடையேயும் மீட்புப்படையினரை துரிதப்படுத்தி வருகிறார் காமாண்டிங் ஆபிசர் ரேகா நம்பியார். இவர் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்காவது பட்டாலியனைச் சேர்ந்த மூத்த கமாண்டண்ட் என்பதோடு தேசிய பேரிடர் மீட்புப்படையின் முதல் பெண் கமாண்டிங் அதிகாரி.

from Oneindia - thatsTamil