மாஸ்கோ: ரஷ்யாவில் அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,013,189 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 688,718 ஆக உள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர் எண்ணிக்கை 11,326,433 ஆக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டு
from Oneindia - thatsTamil

0 Comments