பெய்ஜிங்: ரஷ்யாவை தொடர்ந்து சீனாவும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. 3வது கட்ட சோதனையை (இறுதிகட்ட சோதனை) மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கிலும் பரவி வரும் நிலையில் விஞ்ஞானிகள் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இரவு பகலாக வேலை செய்து வருகிறார்கள்.ரஷ்யா கொரோனாவிற்கு ஸ்பூட்னிக் வி. என்ற தடுப்பூசியைப் பதிவுசெய்த உலகின் முதல்

from Oneindia - thatsTamil