ஜெனீவா: சீனாவில் கொரோனா வைரஸ் தோன்றியது குறித்து உலக சுகாதார நிறுவனம் அனுப்பிய விசாரணை குழு விசாரணையை முடித்துவிட்டு திரும்பியது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் கொல்லியான இந்த நோய் சீனாவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கும் பரவியது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

from Oneindia - thatsTamil