லடாக்: இந்தியா - சீனா இடையே இன்று ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது. எல்லையில் சீனா முழுமையாக படைகளை வாபஸ் வாங்காத நிலையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் முடியாமல் நீண்டு கொண்டே இருக்கிறது. எல்லையில் படைகளை வாபஸ் வாங்குவதாக கூறிய சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை.
from Oneindia - thatsTamil

0 Comments