பீஜிங்: பிரேசில் நாட்டில் இருந்து சீனாவின் ஷென்சென் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட, குளிர்சாதானப் பெட்டியில் வைத்து கொண்டு வரப்பட்ட கோழி இறைச்சியை பரிசோதனை செய்ததில் கொரோன வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருக்கும் கடல் மாமிச உணவுக்கான மார்க்கெட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று கூறப்பட்டது. இது

from Oneindia - thatsTamil