தஞ்சாவூர்: கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் டாஸ்மாக் மதுக்கடை அருகே நடுவக்கரை ரவுடி சரண்ராஜ் மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில். திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நடுவக்கரை வடக்கு தெருவை சேர்ந்த பிரபல ரவுடி சரண்ராஜ் (வயது 30). இவர் மீது ஏராளமான வழக்குகள்

from Oneindia - thatsTamil