செங்கல்பட்டு: இருந்தாலும் கறிக்கடைக்காரர் சிலம்புவுக்கு இவ்வளவு கோபம் ஆகாது.. மட்டன் வெட்டும் கத்தியாலேயே காதலியின் அப்பாவை சரமாரியாக வெட்டி தள்ளி கொன்றே விட்டார்! செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமணி.. 42 வயதாகிறது.. ஒரு பிரைவேட் ஸ்கூலில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்... இவரது மனைவி பெயர் காயத்திரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு

from Oneindia - thatsTamil