ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதில்லை என்று அந்த மாநில பாஜக தெரிவித்துள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி இருந்த நிலையில், திடீரென தற்போது பின் வாங்கியுள்ளது. இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சிக்கலுக்குப்
from Oneindia - thatsTamil

0 Comments