சிகாகோ: ஹிந்திக்காரர்களுக்கு தமிழ்நாட்டுக்காரர்களின் பெயரை உச்சரிக்க வராது என்று பொதுவான குற்றச்சாட்டு இங்கு உண்டு.. பெயரை போட்டு குதப்பி சொதப்பி எடுத்து விடுவார்கள்.. அதே போலத்தான் ஒரு பிரச்சினை இப்போது அமெரிக்காவில் வெடித்துள்ளது. ஆனால் இதில் இனவெறி கலந்திருப்பதாக பகீர் புகாரை அடுக்கி வருகின்றனர் ஜனநாயகக் கட்சியினர். வெளிநாட்டுக்காரர்களுக்கு நம்ம ஊர்க்காரர்கள் எல்லாருமே கருப்பர்கள்தான். வட இந்தியர்,

from Oneindia - thatsTamil