ஜெருசேலம்: வைட்டமின் D' சத்து குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து பரவி வருகின்ற நிலையில், விஞ்ஞானிகளும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் இந்த தொற்றுநோயைப் புரிந்துகொள்ள முயற்சித்து வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு

from Oneindia - thatsTamil