சென்னை: கொரோனா வைரஸ் பரவல் உலகத்தில் பலரையும் வீடுகளுக்குள் முடக்கிவிட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து உங்கள் குழந்தைகள் வீட்டிலேயே தனிமையில் இருக்கும் நிலையில், அவர்களை தொடர்ந்து கல்வி கற்கும் சூழ்நிலையில் வைத்திருக்க உதவுகிறது, MyAbhyas ஆன்லைன் சொல்யூஷன்ஸ். உங்களது குழந்தையின் கல்வி கற்றல் திறனை முழுமையாக்குகிறது MyAbhyas. 2020 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த செயலி

from Oneindia - thatsTamil