மாஸ்கோ: ரஷ்யா உருவாக்கி வரும் ஸ்புட்னிக் -வி (Sputnik V) வேக்சின் குறித்த அடிப்படை விவரங்கள், தகவல்கள், டேட்டாக்களை வழங்க வேண்டும் என்று அந்த நாட்டிடம் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இதற்காக ரஷ்யாவில் இருக்கும் இந்தியன் தூதரகம் பணிகளை செய்து வருகிறது. கடந்த மாதம் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி

from Oneindia - thatsTamil