மாஸ்கோ: ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் ஸ்புட்னிக் -வி எனப்படும் கொரோனா வேக்சினை இந்தியாவில் உற்பத்தி செய்ய விருப்பப்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து இதை உற்பத்தி செய்ய நினைக்கிறோம், இந்தியா நினைத்தால் மட்டுமே ஸ்புட்னிக் -வி வேக்சினை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க தற்போது கொரோனா வேக்சினை கண்டுபிடிப்பதற்கான
from Oneindia - thatsTamil

0 Comments