மாஸ்கோ: தாம் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பூசியை சர்வதேச சந்தையில் பயன்படுத்தும் வகையில் Sputnik V என பெயரிட்டிருக்கிறது ரஷ்யா. இந்த தடுப்பூசியை பெற இந்தியா உட்பட 20 நாடுகள் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. உலக நாடுகளை 8 மாதங்களாக ஆட்டிப் படைத்து பேரழிவை உருவாக்கி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா,
from Oneindia - thatsTamil

0 Comments