கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கு வங்க அரசு இந்த ஆண்டு துர்கா பூஜையை நடத்தாது என ஒரு வதந்தி பரவியது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, துர்கா பூஜை கிடையாது என்று மேற்கு வங்க அரசு சொன்னதாக நிரூபித்தால் மக்கள் முன்னால் 101 தோப்புக்கரணம் போடுகிறேன் என்று சவால்

from Oneindia - thatsTamil