பீஜிங்: சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எல்லையில் கடந்த மே மாதத்தில் இருந்து பதட்டம் நிலவி வரும் நிலையில் திபெத்தில் 146 பில்லியன் டாலர் அளவிற்கு உள்கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு பீஜிங் முடிவு செய்துள்ளது. முன்பு மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் அனைத்துப் பணிகளும் விவரவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் சமீபத்தில் எல்லையில் பதற்றம் நிலவி வரும்நிலையில்,

from Oneindia - thatsTamil